Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஈடுபாடு வேண்டும்..! ஆறுதல் கிட்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பலன்கள் திருப்தி அளிக்காது.

ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. பக்தி பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் கேட்பதன் மூலம் மனம் ஆறுதல் அளிக்கும். உங்களுக்கு பணியிட சூழல் சுமுகமாக காணப்படாது. இன்று உங்கள் துணையுடன் தான் அகந்தை பிரச்சனை காணப்படும். இது இருவருக்கும் இடையே உறவை பாதிக்கும் ஆதலால் அமைதியாக இருங்கள். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. பணப்புழக்கம் அதிகரித்து காணப்படாது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பாதங்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி மற்றும் மருத்துவம் மூலம் நீங்கள் இதை சரி செய்யலாம். மாணவர் மாணவியர்களுக்கும் கல்வியில் ஈடுபாடு அதிகரித்து காணப்படும்.நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் உங்கள் ஆர்வத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். நீங்கள் இன்று பிரத்தியங்கிரா தேவி வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |