Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.

எங்களை சமாளித்து மனம் உறுதியாகும் நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது.அதனால், வேலையில் கவனம் தேவை. இன்று உங்கள் துணையுடன் நீங்கள் வாக்குவாதம் செய்வீர்கள். அமைதியை பராமரிக்க இத்தகைய நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பயணத்தின் போது பணம் இழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக இருக்க வேண்டும்.இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஒவ்வாமை சம்பந்தமான பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |