ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
பிறப்புகளால் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. பணியிட சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். இதனால், உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. உங்களுக்கு செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். மன அழுத்தம் காரணமாக கழுத்தில் விரைப்புத்தன்மை காணப் பட வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.