மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சற்று சவாலான நாளாக இருக்கும்.
நல்ல இசை கேட்பது ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன அமைதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பணியிட சூழல் அதிருப்தி அளிக்கும்.
உங்களுக்கு வருத்தத்தில் உண்டாக்கும். இன்று உங்கள் துணையுடனான அணுகுமுறையில் நீங்கள் தீவிரம் காட்டுவீர்கள். நட்பான அணுகுமுறையின் மூலம் நல்ல புரிந்துணர்வை உண்டாக்கலாம். உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது போதிய அளவு பணம் இருக்காது. இதனால் பிறரிடம் கடன் வாங்க நேரிடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது. காய்ச்சலினால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும்.நண்பர்களிடத்தில் கவனமுடன் இருந்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7.அதிர்ஷ்டமான நிறம் அடர் சிவப்பு.