Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆற்றல் கூடும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.

முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். இன்று அமைதியாகவே இருக்க வேண்டும். நீங்கள் கூடுதல் வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கிறது. மேலும் நீங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டியிருக்கும். உங்கள் துணையிடம் பேசும் பொழுது உங்களுக்கு பேச்சில் கவனம் தேவை. இன்று நீங்கள் கோபப்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது பணம் இறப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று ஆர்வம் இருக்காது படிப்பில். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படித்தால் ஆர்வம் அதிகரிக்கும்.இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |