Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மந்தநிலை நிலவும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு பணிவிடை சூழல் சிறப்பாக இருக்காது . வேலையின் பொழுது கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் உடனான சில குறைபாடுகள் காணப்படலாம். அதில் கவனம் செலுத்தினால் அமைதியை பராமரிக்க முடியும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தேக ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். உங்களுக்கு பல் வலி வர வாய்ப்பு உள்ளது. உணவில் கட்டுப்பாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |