ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு அகமுடைய நாளாக இருக்கும்.
சிறிய தொலைவில் ஆன பயணங்கள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் என்று உங்கள் தைரியத்தையும் உறுதியையும் இழக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சற்று கடினமாக இருக்கும். அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உறவிலே சற்று இடைவெளி காணப்படும். இது உறவின் சீரமைப்பை கெடுக்கும். அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வது நல்லது. இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. உங்கள் தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய சற்று கடினமாகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. சம்மந்தமான பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. அதிக நீரைப் பருகுவது உடலுக்கு நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.