Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாராட்டு கிட்டும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று தொழில் சார்ந்த எதார்த்தமான அணுகுமுறை வேண்டும்.

இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் நல்லிணக்கத்தை பராமரிக்க தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் நிதி நிலைமை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் அலட்சியம் காரணமாக பணம் இழப்பு வர வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பற்களில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் முன்னேற்றகரமான நிலையை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. மான அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |