Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மகிழ்ச்சி ஏற்படும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

புதிய உறவுகள் உங்களுக்கு பயன் தருவதாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் பூர்த்தி அடை வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு பணியிட சூழல் உகந்ததாக இருக்காது. உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருப்பீர்கள்.
நீங்கள் உங்கள் துணையுடன் வெளியே இடத்திற்கு சென்று மகிழ்வீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது ஊக்கத்தொகை மற்றும் அதிக பணவரவு வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்ட வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |