Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வலிமை அதிகரிக்கும்..! சிறப்பு உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். நீங்கள் இன்று எதையோ சாதித்தது போல உணர்வீர்கள். உங்கள் உழைப்பும் வெற்றியும் உங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும்.உங்களின் நேர்மையான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்தப் போக்கின் காரணமாக உறவின்போது வலு ஏற்படும். இன்று உங்கள் நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று உங்களுக்கு ஊக்கத்தொகையும் வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் சேமிப்பும் ஆற்றல் உயரும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.

Categories

Tech |