மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் இருக்கும் சிறிய குழப்பம் காரணமாக இன்று உங்களுக்கு அமைதியின்மை காணப்படும்.
உங்களின் முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும். இன்று பணியில் செய்யும் பொழுது கவனம் தேவை.
உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் என்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாது. தோல் மற்றும் காலில் வலி வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.