Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சோதனை கரமான நாளாக இருக்கும்.

எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது. பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினமாக இருக்கும். சிறிய செயல்களை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும். சக பணியாளர்களுடன் உறவு நல்லுரவாக இருக்காது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது.இது முற்றிலும் தேவையற்ற ஒன்றாக இருக்கும். எனவே நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. உங்களுக்கு பொருப்பு அதிகரித்து காணப்படும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது செலவுகள் அதிகரித்து காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. முதுகு வலி மற்றும் கால் வலி வர வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்குப் படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் இன்று விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4.அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.

Categories

Tech |