Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! இருக்கும் உண்டாகும்..! நற்பலன் கிட்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

இன்று உங்கள் பணியில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று உங்கள் துணையுடன் உங்கள் நண்பன் இல்ல விழாவிற்கு செல்வீர்கள். பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து விடுதல் நல்லது.
இன்று உங்க நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. ஏற்ற இறுக்கத்துடன் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தோல் சம்பந்தமான பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. வறுத்த மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபட தோன்றும். கெட்ட சகவாசங்கள் அறிந்து தவிர்த்து விடுதல் நல்லது.நீங்கள் இன்று பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |