Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியை உங்களின் செயல்களில் வெளிப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று பணியில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். பணியில் வெற்றி பெற வேண்டும் என உறுதியான அணுகுமுறை உங்களிடம் காணப்படும். இன்று உங்கள் துணையுடன் உங்கள் உறவை உண்மையாக பகிர்ந்து கொள்வீர்கள். இதன் மூலம் உங்கள் இருவரின் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது சேமிப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் இன்று ஆர்வம் அதிகரித்து காணப்படும்.நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |