Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! வலிமை அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

முக்கிய முடிவுகள் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு சவால்களையும் நீங்கள் இன்று எளிதில் சமாளிப்பீர்கள். இன்று உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல உறவு வலிமை ஏற்படும். உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் குபேரன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |