ரிஷபம் ராசி நேயர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
வெளிவட்டார தொடர்புகள் யாவும் விரிவடையும், உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்டமான எண்: 1
அதிஷ்டமான நிறம்: ஊதா நிறம்