மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும் நாளாக இருக்கிறது.
எந்த முயற்சி எடுத்தாலும் அதனை முடிப்பதற்கு கடினமாக இருக்கும். நீங்கள் பிறரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை.
இன்று உங்கள் பணி சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது. உழைப்பிற்கும் நல்ல பெயரே பெற முடியாத சூழல் உள்ளது. இன்று உங்கள் துணையால் நீங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வீர்கள். நாளை நீங்கள் மகிழ்ச்சியான நாளாக மாற்றுங்கள். இன்று உங்கள் குடும்ப செலவு
காரணமாக அதிகமாக செலவு வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் தந்தையின் உடல் நலத்திற்காக சிறிது பணம் செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு
மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1.அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.