Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! இன்னல்கள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் பெருமை சோதனைக்கு உண்டாகும் நாளாக இருக்கிறது.

நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது அவசியமாகும். பிரார்த்தனை மற்றும் பக்தி பாடல்கள் கேட்பது உங்களுக்கு அவை ஆர்வம் கொடுக்கும். நீங்கள் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க இயலாது. சக பணியாளர்களிடம் என்ற சிறிய பிரச்சினை வர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
இருவரும் வெளி இடங்களுக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்கும். பணம் சேமிப்பதற்கான
அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பல் வலி வர வாய்ப்பு உள்ளது.மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தமாக இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும். உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5.அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.

Categories

Tech |