Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆர்வம் உண்டாகும்..! வழிபாடு தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். நல்ல பலன்கள் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளது.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். இன்று பணி மற்றும் செயல்திறனை நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் துணையுடன் வெளி இடத்திற்கு சென்று மகிழ்வீர்கள். உங்கள் துணையுடன் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். இன்று ஒரு நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் வீட்டுப் பெரியவர்கள் இடத்தில் பணம் பரிசாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் விநாயகர் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |