சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.
உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே காணப்படும். இன்று நீங்கள் உங்கள் பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்கள் பணியை முடிக்க திட்டமிட்டு செயல்படவேண்டும். இன்று கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் சில பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது திருப்தி அளிக்காது. நீங்கள் இன்று உங்கள் குடும்பத்திற்காக சிறிது பணம் செலவு செய்ய நேரிடும். இது தேவையற்ற செலவாகவே இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சளி மற்றும் இருமல் வர வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்து விடுதல் நல்லது. மாணவ மாணவியர்களுக்கும் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.