ரிஷபம் ராசி அன்பர்களே…!
உங்கள் பணிகளை சரியாக திட்டமிட வேண்டியது அவசியமாகும்.
இன்று உங்களின் பாதி வேலை மட்டுமே முடியும் அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்கள் துணையிடம் உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்த முடியாது. இன்று உங்களுக்கு அனுசரணை தேவை.
இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணம் குறைந்தே காணப்படும். பணவரவு காணப்பட்டாலும் அதில் திருப்தி இருக்காது. இன்று உங்களுக்கு பணம் இறப்பிற்கான வாய்ப்புகளும் உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தொண்டை சம்பந்தமான ஒவ்வாமை பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியான பொருட்களை நீங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5.அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.