Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! நற்பலன் கிட்டும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று சவால்கள் நிறைந்துக் காணப்படும்.

பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களின் தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. குடும்ப பிரச்சனைகள் காரணமாக உறவில் குழப்பம் ஏற்படும். இதனால் உங்களின் துணையுடனான உறவில் நெருக்கம் குறைந்து காணப்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் பணத்தை கவனமாக கையாள வேண்டும். பயணத்தின் பொழுது பண இழப்பு நேரலாம். எனவே விழிப்புடன் இருந்துக் கொள்ளுங்கள். இன்று ஒவ்வாமை காரணமாக சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |