ரிஷபம் ராசி அன்பர்களே….!
நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
நீங்கள் வளமுடனும் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லது. இன்றைய நாளை சாதுரியமாக நிறு வையுங்கள். இன்று நீங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் துணையிடம் அன்பை கொடுத்து அன்பை வாங்குவதால்
உங்கள் உறவு நல்லுரவு ஏற்படும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது செலவுகள் அதிகரித்து காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியான முரளிக்கு சரியான அணுகுமுறை கொடுக்கும். உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை வர விடாதீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் இன்று விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.