Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! முன்னேற்றம் ஏற்படும்..! எதிர்ப்புகள் விலகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும்.

மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் உங்களை தேடிவரும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் உங்களை வந்து சேரும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |