Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! வாய்ப்பு தேடி வரும்..! தேவை பூர்த்தியாகும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நல்ல வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும்.

பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சற்று மந்தநிலை, சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளைக் கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை மற்றும் தாமதங்களுக்குப்பின் அடையமுடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |