Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே…!
உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.

இன்று நீங்கள் நேர்மறை எண்ணத்துடனும் உற்சாதத்துடனும் இருப்பது நல்லது. கூடுதல் பணி காணப்பட்டாலும் இன்று பணியில் வளர்ச்சி காணப்படும். இன்று பணியில் கவனம் தேவை. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
இது உறவின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்.இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது நிதி நிலைமை சிறப்பாக இருக்காது.இன்று உங்களுக்கு வரவை விட செலவு அதிகரித்து காணப்படும்.உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போதுதான் மன உளைச்சல் காரணமாக கால் வெளிவர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 8.அதிஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |