Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சாதகபலன் கிட்டும்..! பயணங்கள் ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இன்றைய நாள் உங்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாகவே இருக்கும். அதனை நீங்கள் உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். இன்று நீங்கள் பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் உங்கள் பணிகளை ஒரு கொள்கையுடன் மேற்கொள்வீர்கள். அது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பயணங்கள் மூலம் பணவரவு வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் ஆன்மிக விஷயத்திற்காக பணம் சிறிது செலவு செய்வீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |