Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள்.

நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பேச்சை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |