ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை சீராகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தளராத முயற்சியால் தடைகளை அகற்றி முன்னேறுவீர்கள். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்.