Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வரவு உண்டாகும்..! பிரச்சனை தீரும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வரவுகள் அதிகரிக்கும்.

கேட்ட இடத்தில் உங்களுக்கு பணம் வந்து சேரும். தொழில் ரீதியான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.இதில் உங்களுக்கு சில ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. இன்று நீங்கள் வீட்டை விரிவுபடுத்தி கட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இன்று நீங்கள் புதிதாக சொத்துகள் வாங்கக்கூடிய யோகங்களும் உள்ளது. ஆடம்பர பொருட்களின் மீது உங்களுக்கு ஆசை அதிகரிக்கும்.
உத்தியோக உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். கோபத்தை தவிர்ப்பது இன்று உங்களுக்கு நல்லது. பேசும்போது பேச்சில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் மக்களின் மனநிலையை அறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவியை காப்பாற்றிக்கொள்ள முடியும். சமூக அக்கறையுடன் எதையும் செய்தால் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் கடன் பிரச்சினைகளை சரி செய்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்தினீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக நீங்கள் சிறிது பணம் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.ஆனால் நீங்கள் சந்தைக்கு நோக்கில் அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவர் போக்கு அவர்களின் போக்கில் அவர்களை விட்டுப் பிடியுங்கள் நல்லதே நடக்கும். இன்று கணவன் மனைவி உங்களுக்கு சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது அதனால் பயிற்சியில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கண்டிப்பாக கைக் கூடும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகவே உள்ளது.
மாணவ மாணவியர்கள் மேற்கல்விகாக
முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. பாடங்களைப் புரிந்துகொண்டு படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். முக்கியமான பணிகள் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் இன்று பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நன்மை கூடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |