மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு பாராட்டுவீர்கள்.
இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமும் சிறப்பாகவே அமையும். இன்று நீங்கள் விருந்து விழாக்களில் கூட கலந்து கொள்வீர்கள்.
இன்று நீங்கள் சுயகட்டுப்பாட்டுடன் எந்த ஒரு விஷயத்தையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு மனக் கஷ்டங்கள் குறையும்.
பணவரவு சிறு கொஞ்சம் பற்றாக்குறை இருப்பதால் குடும்பத் தேவைக்காக நீங்கள் சிறிது கடன் வாங்க நேரிடும்.
அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
குடும்பத்தாரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். திட்டங்களிலும் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யாமல் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக செல்லும். அனைவருடைய கவனமும் நீங்கள் இன்று ஈர்ப்பீர்கள். சொந்தத் தொழிலை நீங்கள் விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் உங்களுக்கு தோன்றும்.
ஆனால் உங்களுக்கு பணத்தேவை மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் சில நாட்களுக்குப்பின் தொழிலை விரிவுபடுத்துவதைப் பற்றி யோசிக்கலாம். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். ஆனால் மனதில் ஏதோ ஒரு மனக்கசப்பு இருந்துகொண்டே இருக்கும். மாணவ செல்வங்களுக்கு மனதில் கொஞ்சம் வருத்தங்கள் நிலவும். இன்று மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.