கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பலரின் ஒத்துழைப்பு மனதிற்கு தெம்பைக் கொடுக்கும்.
நல்ல புதிய வாய்ப்புகள் சிலருக்கு தானாகவே வந்து சேரும். உறவினர்கள் மூலம் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பெற்றோர்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனை தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்:3. அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம்