Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..!சுபகாரியம் கைகூடும்..! பிரச்சனை தீரும்..!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு தடைப்பட்ட காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைக்கூடி வரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மனைவிவழி பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்சினைகள் ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |