மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சிவ தூதர்களை வழிபட்டு சிறப்புகளை காணக்கூடியதாக உள்ளது.
நீங்கள் காலையில் எழுந்திருக்கும் பொழுது இறைவனை மனதார வழிபடுவார்கள். உங்களுக்கு வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் எதிரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று உங்களுக்கு நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். நேற்றைய பிரச்சனை கூட இன்றைக்கு உங்களுக்கு நல்ல முடிவுகள் கொடுக்கும். அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் முக்கியமான பிரமுகர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுக்கு செல்வமும் கூடும் செல்வாக்கும் கூடும். மற்றவர்களால் உங்களுக்கு கவருமானமும் அதிகரிக்கும்.
உங்களுக்கு புதிய தொடர்புகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு முக கவர்ச்சியும் அதிகரிக்கும். காதலில் வயப்பட கூடிய சூழலும் உங்களுக்கு இன்று இருக்கிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதால் நீங்கள் லாபத்தை உயர்த்திக் கொள்வீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு கண்டிப்பாக பணவரவு கிட்டும். இன்று நீங்கள் ஆன்மிக பயணங்களும் செல்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சுப செய்தி வந்து சேரும்.திருமணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பாக வரன்கள் கைகூடும். கனவுகள் நிறைவேறும் அழகா தான் இன்றைய நாள் அமைகிறது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதால் மனம் தெளிவு படும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்கள் விளையாடும் பொழுது கவனம் தேவை.
இன்று உங்களுக்கு அதிகபடியாக விளையாட்டில் தான் ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சினை இல்லாமல் விளையாடுவது சிறந்தது. இன்று நீங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடங்களின் கற்பது மிகவும் சிறந்தது. படத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது.இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.