தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
சகோதர சகோதரிகளின் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதத்திற்குப்பின் வெற்றிக் கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் ஈடேறக்கூடிய வாய்ப்புகள் பெண்களுக்கு அமையப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் தேவையான ஓய்வை அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.