Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்..! நற்பலன் தரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

அவர்களை தேவையில்லாத விஷயத்தைப் பற்றிப் பேசி கோபத்திற்கு ஆளாக்கா வேண்டாம். விஷப் பிராணிகளிடமிருந்து கொஞ்சம் நீங்கள் விளங்கிய இருக்கப் பாருங்கள். பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு பணியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சராசரி நிலையில் தான் இருக்கும்.முன்னேற்றம் கருதி நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் அதற்கு உங்களுக்கு பணம் தேவைப்படும். பணத் தேவைக்காக நீங்கள் சில திட்டங்களையும் தீட்டுவீர்கள்.
பணச் செலவில் நீங்கள் சிக்கனத்தை பின்பற்றினாலே போதுமானது. வாகனம் ஓட்டிச் செல்லும் பொழுது உங்களுக்கு கூடுதல் கவனம் தேவை. நீங்க உற்சாகமாக பணிபுரிவதற்கு இறைவழிபாடு இறைநம்பிக்கை உங்களுக்கு தேவை. யாரைப் பற்றியும் எதைப் பற்றி நீங்கள் தேவையற்ற சிந்தனைகள் செய்யாதீர்கள். நீங்கள் இன்று அனைவரிடத்தும் பேச்சைக் குறைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
எதிரிகள் இடத்தில் கவனம் தேவை. குடும்பத்தினருக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் பார்த்து பார்த்து செய்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் தயவுசெய்து எந்த ஒரு முன்கோபம் அடையாதீர்கள். மற்றவர் சொல்வதை கூர்ந்து கவனித்து பின்னர் நீங்கள் பதில் அளிப்பது மிகவும் சிறந்தது. யாரைப் பற்றியும் நீங்கள் தேவையற்ற விமர்சனம் செய்யாதீர்கள். அவசரப்பட்டு நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யவேண்டாம் பொறுமை அவசியம் ஆகும். எந்தவொரு பணியிலும் நீங்கள் அலட்சியம் காட்டாமல் திட்டமிட்ட செயல் செய்தால் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் நீங்கள் சில மாற்றங்கள் செய்யக்கூடும். வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களில் நல்ல முன்னேற்றமான விஷயங்கள் உள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல பணவரவும் வெற்றியும் கிடைக்கும். இல்லையெனில் ஏற்றுமதி சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தியும் வந்து சேரும். நீங்கள் பெரிய தொகையை நீங்கள் பயன்படுத்த வேண்டாம், சிக்கனமாகச் செலவு செய்தல் சிறந்தது. கொடுக்கல் வாங்கல் செய்யும் பொழுது பணத்தை தயவுசெய்து எண்ணிப் பார்த்து கொடுங்கள் மற்றும் வாங்குங்கள். கணவன் மனைவி இருவருக்கும் இன்று பிரச்சினை இல்லாத வாழ்வு அமையும். தயவுசெய்து இன்று நீங்கள் முன் கோபம் அடையாமல் இருப்பது சிறந்தது. மாணவ மாணவியர்கள் இன்று படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |