Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும் நாளாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று உங்களுக்கு திடீர் பயணம் தித்திக்க வைக்கும். நீங்கள் இந்த தேவையில்லாத விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். யாருக்கும் எந்தவிதமான ஜாமீன் கையொப்பம் போடாதீர்கள். இன்று நீங்கள் அதிக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் நண்பரை விட்டுக்கொடுக்காமல் பேசுவது சிறந்தது. ஏனென்றால் நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கடுமையான சூழ்நிலையில் நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை சரியாக புரிந்து கொண்டு செலவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகள் மீது கோபம் கொள்ளாதீர்கள். பெண்கள் இன்று சமையல் செய்யும் பொழுது கவனமாக செய்ய வேண்டும். எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். மனதை நீங்கள் ஒரு நிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அதைப்போல விஷயம் பிராணிகளிடமிருந்து நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் எதிலும் அவசரம் காட்டாதீர்கள், அலட்சியம் காட்டாதீர்கள். இன்றைய நீங்கள் ஆலயம் சென்று வருவது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் எந்த விதமான சண்டையும் போட வேண்டாம். பழைய பிரச்சினைகளை பற்றி பேசவே வேண்டாம். ஒற்றுமையை குளிக்காமல் நீங்கள் குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுங்கள். மாணவ மாணவியர்களுக்கு எந்த கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கிறது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தொடர்ந்து விடா முயற்சி செய்வது சிறந்தது. தயவுசெய்து மனசோர்வு எதுவும் படாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகன் பெருமாள் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |