Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! குழப்பங்கள் விலகிச்செல்லும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாகவே இருக்கிறது.

மனதிலிருக்கும் குழப்பங்களும் இன்று உங்களுக்கு விடை பெற்று விடும். இன்று நீங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு கடன் சுமையும் குறையும். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட பயணம் இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் கூடிய செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். முயற்சிகள் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் கையாண்டால் வெற்றி நிச்சயம். முடிந்தால் நீங்கள் ஆர் ஆலயம் சென்று வருவதே சிறந்தது. மனதை நீங்கள் மென்மேலும் ஒரு நிலைப் படுத்திக் கொள்வது சிறந்தது. இன்று உங்களுக்கு எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிட்டும். மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிறந்தது. மற்றவர் பார்வை படும்படி நீங்கள் பணத்தை மட்டும் எனவே கூடாது.
உங்களுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்களுக்கு பயணங்கள் சில மாற்றங்களை உருவாக்கிக் கொடுக்கும். அது உங்களுக்கு புதிய அனுபவத்தையும் கற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் அந்த சிந்தனைக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடி விடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கண்டிப்பாக கைகூடும். இன்று உங்களுக்கு பிரச்சனை இல்லாத வாழ்வு அமையும். பெரியோர் சொல்வதைக் கேட்டு நீங்கள் சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகவே செல்லும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசு தேர்வுகள் படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |