Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தீர்வு காண்பீர்..! பணவரவு உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும் நாளாகவே இருக்கிறது.

குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். இயன்றவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்து கொடுப்பீர்கள். இந்த நீங்களும் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக சிறிது செலவு செய்ய நேரிடும். பொருட்களை வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கிறது. இன்று உங்களுக்கு எந்தவிதமான பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது. இன்று உங்களுக்கு பண வரவு சீராக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் தான் நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் தெளிவான முடிவு களை எடுப்பதன் மூலம்தான் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான போக்கு நிலவும். இன்று உங்களுக்கு கடினமான வேலைகளையும் சுலபமாகச் நடந்து முடிய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கிறது. கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல பலன்கள் காத்திருக்கிறது. இன்று கணவன் மனைவிக்கு இடையே நல்ல அன்பு கூடும். ஏற்கனவே உள்ள பழைய பிரச்சனைகளும் இன்று சரியாகிவிடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்று கொடுக்கும்.  அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |