கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறந்தது.
இன்று நீங்கள் வாழ்க்கையை சரியான முறையில் புரிந்து கொண்டு செயல்படுவதில் சிறந்தது. இன்று நீங்கள் அவசரம் எதிலும் காட்ட வேண்டாம். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது நிதானம் தேவை. இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் பங்குதாரர்களை கொஞ்சம் அனுசரித்து செல்வது சிறந்தது. இன்று உங்களுக்கு பண வரவை எதிர் பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று காரமான ஒவ்வாத உணவை உட்கொள்ளாமல் இருப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் கடுமையான முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். மற்றவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகிவிடும். உங்களுடைய வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் அதிக மதிப்பு வந்தது. இந்த நீங்கள் உங்கள் செயலில் வேகத்துடன் செய்வீர்கள்.
இன்று நீங்கள் அனைவரிடத்திலும் கவனமாக பேசுவது சிறந்தது. இன்று நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும் பொறுமையாக கையாள்வது சிறந்தது. காதலின் உள்ளவர்களுக்கு காதல் கைகூடியதா கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இன்று நீங்கள் வாகனத்தில் செல்லும் போது பெரிய தொகை பணத்தை எடுத்துச் செல்லாதீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்ச் நிறத்தில் ஆடைகள் அணிவது மிகவும் சிறந்தது.நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.