Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! முன்னேற்றம் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதிர்பார்த்த விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

இன்று உங்களுக்கு பணவரவும் அதிகரிக்கும். நீங்கள் உங்களால் இயன்ற அளவில் நலப்பணி செய்வீர்கள். நீங்கள் என்று அமைதியாக பேசுவதன் மூலம் உங்கள் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்தும் பொழுது கவனம் தேவை. வெளியிடத்தில் பழகும்பொழுது வாயடைக்கும் தேவை. இன்று நீங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
இன்று நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள் வாக்குறுதியை பூர்த்தி செய்வீர்கள்.
இன்று உங்கள் உறவினர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இன்று அன்பு கூடும் நாளாக இருக்கிறது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கண்டிப்பாக கைகூடும். இன்று உங்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடக்கும். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கிறது. கல்விக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை இன்று வெற்றி கிடைக்கும்.
மேற்கல்வி கற்க பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இருந்து அதிஷ்டம் கிடைக்கும் நாளாகவே அமைகிறது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை நீங்கள் காக்கைக்கு கொடுத்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் நீலம் நிறம் மற்றும் கரும் நீலம் நிறம்.

Categories

Tech |