Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்கள் மனதில் வருத்தங்கள் ஏற்படக்கூடும்.

நண்பர்களின் ஆலோசனையை நல்வழியில் நடத்திச் செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்ளவேண்டும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். அறிவுரைகள் ஏதும் கூற வேண்டாம். பணவரவு காலதாமதமாக வந்துசேரும். எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சனிபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |