தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
இன்று உங்கள் குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் குறையும் நாளாக இருக்கிறது. இன்று உங்களுக்கு பிரச்சினைகளும் கண்டிப்பாக தீர்ந்துவிடும். இன்று நீங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பணிச்சுமை காரணமாக நீங்கள் வெளியிட இடத்திற்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருந்தினர் வருகையால் இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று உங்களுக்கு முடிந்தால் நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் வராது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும் நாளாக இருக்கிறது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.