மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
இன்றைய நாளில் இருந்து நீங்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் நீங்கள் வைத்த பிரார்த்தனை கண்டிப்பாக நிறைவேறும் நாளாக இருக்கிறது. இன்று உங்கள் முகத்தில் பொலிவு கூடும். உங்கள் முகத்தில் கவர்ச்சி ஏற்படும். புதிய பொருள் சேர்க்கையும் வந்து சேரும். வியாபாரத்தில் உள்ள பழைய பாக்கிகள் ஓரளவு வசலாகிவிடும். இன்று திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கூட உங்களுக்கு கூடும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் வெற்றியை அளிக்கும். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று அவ்வப்போது சோதித்து பார்ப்பது சிறந்தது. சந்தேக எண்ணம் மட்டும் தவிர்ப்பது சிறந்தது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கண்டிப்பாக கிடைக்கும். பொறுப்புக்களை மட்டும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று பங்குதாரர்களின் பிரச்சினைகளும் சரியாகிவிடும். இன்று உங்களுக்கு பண வரவை இருமடங்காக கூட வாய்ப்பு உள்ளது. நெருக்கமானவர்களின் சந்திப்பு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று உங்களுக்கு மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். இன்று உங்களுக்கு அந்த பிரச்சனை வழி போல நீங்கிவிடும்.
பின்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பும் மகிழ்ச்சியும் கூடும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மாணவர்கள் அவ்வப்போது படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது சிறந்தது.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.