துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் இருந்து உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் ஆரம்பிப்பதால் எதிலும் கவனம் தேவை.
நீங்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது சிறந்தது. எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்படுவது சிறந்தது. இதை நீங்கள் யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. நீங்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும் சிறந்தது. யாருக்கும் எந்தவிதமான ஜாமீன் கையொப்பமிட கூடாது. எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது சிறந்தது. பிரச்சினையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல், விழிப்புடன் செயல்படுவது சிறந்தது.
இன்று உங்களுக்கு லாபம் படிப்படியாகத்தான் உயரும். இன்று நீங்கள் குழப்பங்களுக்கு எந்த இடமும் கொடுக்கக் கூடாது. நீங்கள் பயணம் செய்ய நேரிடும். பயணங்கள் செல்லும் பொழுது பெரிய அளவு பணத் தொகையை எடுத்து செல்ல கூடாது. பணியில் உள்ளவர்கள் வேலை செய்யும் இடத்தை அனுசரித்து செல்ல வேண்டும்.
தேவை ஏற்பட்டால் மட்டுமே சக ஊழியர்களிடம் பேச வேண்டும்.
தயவுசெய்து பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்வது சிறந்தது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். பிரச்சனை மட்டும் நீங்கள் ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சித்தர்கள் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.