Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! காரியங்கள் கைகூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடும்.

நீண்ட தூர தகவல்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். பெரிய தொகையை நீங்கள் இப்போதைக்கு தொழுகைக்காக பயன்படுத்த வேண்டாம்.
வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கால தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும் நாளாக இருக்கிறது. இன்று காரியத்தில் இறங்க தடை சரியாகிவிடும். அடுத்தவர்களை நம்பி நீங்கள் எந்த பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது சிறந்தது.
இன்று கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். இருவருக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது சிறந்தது.
நீங்கள் நேரத்திற்கு உணவு உட்கொள்வது சிறந்தது. சமுக அக்கரை உங்களுக்கு கண்டிப்பாக தேவை. இன்று நீங்கள் முடிந்தால் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. இன்று நீங்கள் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் சரியாகிவிடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
இன்று மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். கல்விக்காக கொஞ்சம் போராடி வெற்றி பெறுவதே சிறந்தது. படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |