மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் தடை இன்றி வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்திலுள்ளவர்களிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் லாபம் உண்டாகும். சுயதொழில் மற்றும் வியாபாரிகளுக்கு கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.