கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடும் சூழ்நிலை உருவாகும்.கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியில் நவீன பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்:1. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.