கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.
பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலன் அடைய முடியும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 1
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.