மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் கிட்டும்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த அளவில் பணியை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உங்களை பாராட்டும் நிலை வரும். அரசு ஊழியர்கள் இன்று நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இன்று வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சீராக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
இன்று உங்களுக்கு கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.